Posts

Showing posts from April, 2020

Gutters Stories #3 - Five Stones

Image
அது ஒரு பிப்ரவரி மாசம். காலேஜ் புட்பால் கிரவுண்ட் ல கதை பேசிட்டு இருக்க ஜூனியர்ஸ் அ பார்க்க போனான். போனதும் வழக்கம்போல... கொஞ்ச நேரம் க்ளாஸ் கதைல கேட்டுட்டு...அப்போ அந்த கேங்ல இருந்த கைலாஷ் கேட்டான்... "அண்ணா! உங்களோட ஃபர்ஸ்ட் இயர்ல, நீங்க என்ன ல ஃபன் பண்ணிருக்கீங்க னு" கேட்டான். அதுக்கு அவன், பழைய கேண்டின் பின்னாடி தான் எப்பவுமே ப்ரெண்ட்ஸ் கூட இருப்போம். அப்போ அங்க ரொம்ப மறைவா நிழலா இருக்கும். சோ ! ப்ரெண்ட்ஸ் கூட அங்க விளையாடிட்டு ஒரே என்ஜாய் தான் எப்பவுமே. சம் டைம்ஸ் சீனியர்ஸ் ம் ஜாயின் பண்ணிப்பாங்க. அப்போ அங்க ஒரு மறைவா ஒரு ப்ளேஸ் இருக்கும். அது காலேஜ் ல இருக்க கொஞ்ச பேருக்கு மஜா பண்ணி அட்டி போடுற ப்ளேஸ். அப்போ சிவா கேட்டான், எந்த ப்ளேஸ் அண்ணா ? னு , உடனே ஹரீஷ் , அது எங்க இருக்கு னு ? னு அடுத்த கேள்வி கேட்டான். சரி வாங்க னு .. அவங்கள கூட்டிட்டு போனான். அங்க போனா... வெறும் ஏதோ மூணு பெரிய பாறங்கல் மட்டும்... வேற வேற ப்ளேஸ் ல இருந்துச்சி. இந்த ப்ளேஸ் பத்தி சொல்லுங்க னு அண்ணா கொஞ்சம் டீடேயிலா னு வழக்கம் போல கேட்டாங்க அந்த பசங்க.  " நம்ம காலேஜ் னு னா ரொம்ப பேமஸ...