Posts

Showing posts from May, 2020

Gutters Stories #4 - Stone Benches

Image
https://anchor.fm/dineshsdkkumar/episodes/Stone-Benches---Gutters-Stories-edkrpk ஆடியோ வடிவில் இந்த கதையை கேட்க மேலே லிங்க் அ க்ளிக் பண்ணுங்க ஒரு சனிக்கிழமை. காலேஜ் ல அன்னைக்கு... ஒரு ஹால் ல ஈவ்னிங் ஈவண்ட் இருந்துச்சி. எப்பவுமே எல்லா ஈவண்ட்டுக்கும் சீக்கிரம் போய்ட்டுற அவனும் அவன் தம்பி கீர்த்தி யும்... அன்னைக்கும் சீக்கிரம் வந்துட்டாங்க ஈவண்ட்டுக்கும். சீக்கிரம் வந்ததால... கேம்பஸ் ல ஒரு வாக் போலாம் னு டிசைட் பண்ணி... அவங்க ரெண்டு பேரும் கிளம்பலாம் னு இருந்த அப்போ கூட... பொன் மகேஷ் ம் வரேன் னு சொன்னதால அவனையும் கூட்டிட்டு போனாங்க அவங்க. அப்போ அவங்க பெல் டவர் பக்கத்துல இருக்க டிவின்ஸ் ஸ்டோன் பெஞ்ச் ல உட்கார்ந்து பேசும் போது... அண்ணா! எனக்கு ஒரு டவுட் னு ஒரு கேள்வி கேட்டான் ! இந்த ஸ்டோன் பெஞ்ச் எப்போ அண்ணா இங்க வெச்சாங்க ? னு கேட்டான் கீர்த்தி. நம்ம காலேஜ் ல இருக்க எல்லாத்துக்கும் இஸ்டரி சொல்ற நீங்க... இந்த ஸ்டோன் பெஞ்ச் க்கு ஏதாவது இஸ்ட்ரி இருந்தா அதப் பத்தி டீட்டயிலா சொல்லுங்க ணு கேட்டான் மகேஷ்.  சரி வாங்க டா... உங்கள இந்த காலேஜ் ல எல்லா ஸ்டோன் பெஞ்ச் க்...