Posts

Gutters Stories #4 - Stone Benches

Image
https://anchor.fm/dineshsdkkumar/episodes/Stone-Benches---Gutters-Stories-edkrpk ஆடியோ வடிவில் இந்த கதையை கேட்க மேலே லிங்க் அ க்ளிக் பண்ணுங்க ஒரு சனிக்கிழமை. காலேஜ் ல அன்னைக்கு... ஒரு ஹால் ல ஈவ்னிங் ஈவண்ட் இருந்துச்சி. எப்பவுமே எல்லா ஈவண்ட்டுக்கும் சீக்கிரம் போய்ட்டுற அவனும் அவன் தம்பி கீர்த்தி யும்... அன்னைக்கும் சீக்கிரம் வந்துட்டாங்க ஈவண்ட்டுக்கும். சீக்கிரம் வந்ததால... கேம்பஸ் ல ஒரு வாக் போலாம் னு டிசைட் பண்ணி... அவங்க ரெண்டு பேரும் கிளம்பலாம் னு இருந்த அப்போ கூட... பொன் மகேஷ் ம் வரேன் னு சொன்னதால அவனையும் கூட்டிட்டு போனாங்க அவங்க. அப்போ அவங்க பெல் டவர் பக்கத்துல இருக்க டிவின்ஸ் ஸ்டோன் பெஞ்ச் ல உட்கார்ந்து பேசும் போது... அண்ணா! எனக்கு ஒரு டவுட் னு ஒரு கேள்வி கேட்டான் ! இந்த ஸ்டோன் பெஞ்ச் எப்போ அண்ணா இங்க வெச்சாங்க ? னு கேட்டான் கீர்த்தி. நம்ம காலேஜ் ல இருக்க எல்லாத்துக்கும் இஸ்டரி சொல்ற நீங்க... இந்த ஸ்டோன் பெஞ்ச் க்கு ஏதாவது இஸ்ட்ரி இருந்தா அதப் பத்தி டீட்டயிலா சொல்லுங்க ணு கேட்டான் மகேஷ்.  சரி வாங்க டா... உங்கள இந்த காலேஜ் ல எல்லா ஸ்டோன் பெஞ்ச் க்...

Gutters Stories #3 - Five Stones

Image
அது ஒரு பிப்ரவரி மாசம். காலேஜ் புட்பால் கிரவுண்ட் ல கதை பேசிட்டு இருக்க ஜூனியர்ஸ் அ பார்க்க போனான். போனதும் வழக்கம்போல... கொஞ்ச நேரம் க்ளாஸ் கதைல கேட்டுட்டு...அப்போ அந்த கேங்ல இருந்த கைலாஷ் கேட்டான்... "அண்ணா! உங்களோட ஃபர்ஸ்ட் இயர்ல, நீங்க என்ன ல ஃபன் பண்ணிருக்கீங்க னு" கேட்டான். அதுக்கு அவன், பழைய கேண்டின் பின்னாடி தான் எப்பவுமே ப்ரெண்ட்ஸ் கூட இருப்போம். அப்போ அங்க ரொம்ப மறைவா நிழலா இருக்கும். சோ ! ப்ரெண்ட்ஸ் கூட அங்க விளையாடிட்டு ஒரே என்ஜாய் தான் எப்பவுமே. சம் டைம்ஸ் சீனியர்ஸ் ம் ஜாயின் பண்ணிப்பாங்க. அப்போ அங்க ஒரு மறைவா ஒரு ப்ளேஸ் இருக்கும். அது காலேஜ் ல இருக்க கொஞ்ச பேருக்கு மஜா பண்ணி அட்டி போடுற ப்ளேஸ். அப்போ சிவா கேட்டான், எந்த ப்ளேஸ் அண்ணா ? னு , உடனே ஹரீஷ் , அது எங்க இருக்கு னு ? னு அடுத்த கேள்வி கேட்டான். சரி வாங்க னு .. அவங்கள கூட்டிட்டு போனான். அங்க போனா... வெறும் ஏதோ மூணு பெரிய பாறங்கல் மட்டும்... வேற வேற ப்ளேஸ் ல இருந்துச்சி. இந்த ப்ளேஸ் பத்தி சொல்லுங்க னு அண்ணா கொஞ்சம் டீடேயிலா னு வழக்கம் போல கேட்டாங்க அந்த பசங்க.  " நம்ம காலேஜ் னு னா ரொம்ப பேமஸ...

Gutters Stories #2 - Shooting Wall

Image
சேச்சி கடையில நபாட்டி வாங்க போனான் அவன்... அப்போ க்ளாஸ் க்கு போய்ட்டு... ஜெராக்ஸ் எடுக்க சேச்சி கடைக்கு கற்பகம் அவ ப்ரெண்ட் பூர்வஜா கூட வந்தா... அப்போ உடனே அவன பார்த்ததும் பூர்வஜா கேட்டா... எனக்கு என் ப்ரோ அந்த லேக் கதையை சொல்லல னு கேட்டா... அதுக்கு அவன் "நீ தான அந்த மேம் மீட்டிங் க்கு கூப்டாங்க னு போய்ட்ட ! நான் என்ன பண்றது னு" சமாளிச்சிட்டான் அவன். சரி ! வாங்க போய் கேண்டின் ல சாப்டுட்டு, பேசலாம் னு அவங்கள கூட்டிட்டு கேண்டின் க்கு போனான். அப்போ அங்க சதீஷ், கோதை, பத்மா, சோலா னு ஒரு பெரும் கூட்டம் படிச்சிட்டு இருந்தாங்க சிஏ எக்ஸாம்க்கு. அவங்க கூட போய் உட்கார்ந்து... அந்த கேண்டின் ஸ்பெஷல் மாவு ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டுட்டு இருக்கும் போது...சதீஷ் கேட்டான்... "இந்த காட்டுல வேற எதாவது இடத்துக்கு... நிறைய பேர் போகமா நீங்க போய் இருக்கீங்களா? அப்படி ஏதாவது இடம் யாருமே போகவே... ரொம்ப கஷ்டமான ப்ளேஸ் இருந்தா... அதை பத்தி சொல்லுங்க" னு கேட்டான் அவன்கிட்ட... அப்போ தான் அவன் அந்த இடத்தை பத்தி அவங்களுக்கு சொன்னான். ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி அந்த அடர்ந்த காட்டுக்குள்ள ...

Gutters Stories #1 - Lake

Image
Gutters Stories #1 லேக்  வழக்கம் போல அவன் அன்னைக்கும் கிளாசுக்கு போகாம பங்க் பண்ணிட்டான்... ஜூனியர்ஸ் அ எப்பவும் மீட் பண்ற அந்த இடத்துக்கு போலாம்னு கிளம்பி போய்ட்டு இருந்தான்... போற வழியில கட்டர்ஸ் ல அவன் ஜூனியர்ஸ் உட்கார்ந்து இருந்தாங்க... அவனுக்கு ஜூனியர்ஸ் னா ரொம்ப பிடிக்கும்... அவங்க ஜூனியர்ஸ் க்கு அவன் கிட்ட கதை கேட்கிறது நான் ரொம்ப பிடிக்கும் ... எப்பவும் போல பல கதைகள் அவங்க பேசுனாங்க... அப்போ தான் அவங்க சொன்னாங்க... அண்ணா ! நாளைக்கு எங்க மேம்... எங்கள லேக் க்கு கூட்டிட்டு போறேன் னு சொன்னாங்க... ஈ வி எஸ் க்ளாஸ் அப்போ னு சொன்னாங்க... எப்பவுமே கதை கேக்குறதுல ரொம்ப ஆர்வமான கற்பகம் கேட்டா... ஏன் ?அண்ணா ! அங்க யாரையும் பர்மிசன் இல்லாம போக விட மாட்டுறாங்க னு... அப்போ தான் அவன் அங்க ஏன் பசங்க போக அனுமதி இல்லை னு காரணத்தையும்... அதுக்கு பின்னாடி இருக்க கதையும் சொன்னான்.  இருபது வருஷத்துக்கு முன்னாடி... அந்த காட்டோட மறுபக்கத்துல இருக்க மோட்டார் ரூம் க்கு... காலேஜ் டேங்க் ல தண்ணி ஏத்தறத்துக்காக மோட்டர் போட போனார் அந்த அண்ணா. அப்போ போற வழியில தான்... அந்த லேக் பக்க...